வீடு / சமையல் குறிப்பு / அரைத்த பூண்டு குழம்பு

Photo of Garlic gravy by Janani Vijayakumar at BetterButter
252
0
0.0(0)
0

அரைத்த பூண்டு குழம்பு

Feb-13-2019
Janani Vijayakumar
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

அரைத்த பூண்டு குழம்பு செய்முறை பற்றி

அரைத்த பூண்டு குழம்பி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பூண்டு 100 g
  2. புளி
  3. வெங்காயம் 1
  4. தக்காளி 2
  5. மிளகாய் தூள்
  6. உப்பு
  7. நல்லெண்ணெய்
  8. மஞ்சள் தூள்
  9. கடுகு கறிவேப்பிலை

வழிமுறைகள்

  1. பூண்டு தோல் நீக்கி தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து
  3. வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  4. புளிக்கரைசலை ஊற்றி மிளகாய் தூள் உப்பு மஞ்சள் தூள் சேர்க்கவும்
  5. நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்