வீடு / சமையல் குறிப்பு / கொத்தமல்லி சட்னி

Photo of Coriander chutney by Janani Vijayakumar at BetterButter
470
0
0.0(0)
0

கொத்தமல்லி சட்னி

Feb-13-2019
Janani Vijayakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கொத்தமல்லி சட்னி செய்முறை பற்றி

கொத்தமல்லி சட்னி

செய்முறை டாக்ஸ்

  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கொத்தமல்லி 1/2 கட்டு
  2. இஞ்சி ஒரு துண்டு
  3. உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன்
  4. புளி சிறிய துண்டு
  5. தேங்காய் 2 பீஸ்
  6. எண்ணெய்
  7. உப்பு

வழிமுறைகள்

  1. கொத்தமல்லியை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. வாணலியில் எண்ணெய் விட்டு
  3. உளுத்தம்பருப்பு காய்ந்த மிளகாய் இஞ்சியை வதக்கவும்
  4. கொத்தமல்லி புளி சேர்த்து வதக்கவும்
  5. ஆறிய பின்பு தேங்காய் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்