வீடு / சமையல் குறிப்பு / வெந்தய தேங்காய் துண்டு குழம்பு

Photo of When the a thund ukulambu by nilopher meeralavai at BetterButter
315
1
0.0(0)
0

வெந்தய தேங்காய் துண்டு குழம்பு

Feb-15-2019
nilopher meeralavai
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தய தேங்காய் துண்டு குழம்பு செய்முறை பற்றி

வெந்தய தேங்காய் துண்டு குழம்பு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தேங்காய் சிறியதாக கீறியது ஒரு கப்
  2. வர மிளகாய் தூள் கால் ஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  3. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  4. ஆயில் 2 ஸ்பூன்
  5. வெந்தயம் கால் ஸ்பூன்
  6. புளிக்கரைசல் ஒரு கிண்ணம் தேங்காய் அரைத்தது ஒரு கிண்ணம்
  7. தக்காளிப்பழம் நறுக்கியது ஒன்று

வழிமுறைகள்

  1. குக்கரில் ஆயில் ஊற்றி வெந்தயம் போடவும்
  2. தேங்காய் சில்லை போடவும்
  3. மசாலாக்களை போடவும்
  4. தக்காளி நறுக்கியது போடவும்
  5. எல்லாவற்றையும் நன்றாக வதக்கவும்
  6. உப்பு புளி தேங்காய் சேர்க்கவும்
  7. குக்கரை மூடி 2 விசில் வைக்கவும்
  8. குழம்பு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்