வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சட்னி

Photo of Peanut chutney by sudha rani at BetterButter
320
0
0.0(0)
0

வேர்கடலை சட்னி

Feb-15-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சட்னி செய்முறை பற்றி

இட்லி தோசை சப்பாத்தி ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்கடலை 1 கப்
  2. தேங்காய் துருவல் 1/2 கப்
  3. பச்சை மிளகாய் 5
  4. இஞ்சி 1 துண்டு
  5. பூண்டு 2 பல்
  6. சீரகம் 1/4 ஸ்பூன்
  7. மிளகு 2
  8. சின்ன வெங்காயம் 4
  9. கறிவேப்பிலை சிறிது
  10. கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி
  11. கல் உப்பு தேவையான அளவு
  12. தாளிக்க:
  13. எண்ணெய் 2 ஸ்பூன்
  14. கடுகு 1 ஸ்பூன்
  15. கறிவேப்பிலை சிறிது

வழிமுறைகள்

  1. வெறும் வாணலியில் வேர்கடலையை வறுத்து தோல் நீக்கி புடைத்து சுத்தம் செய்து கொள்ளவும்
  2. வெறும் வாணலியில் சீரகம் மிளகு சின்ன வெங்காயம் பூண்டு இஞ்சி ஆகியவற்றை சிறிது பச்சை வாசனை போக வதக்கவும்
  3. பின் மிக்ஸியில் வேர்கடலை உடன் மீதி அனைத்தையும் சேர்த்து (எண்ணெய் கடுகு தவிர) அரைக்கவும்
  4. பின் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்