வீடு / சமையல் குறிப்பு / ராகி சிவப்பரிசி தோசை

Photo of Ragi Redrice Dosa by Sowmya Sundar at BetterButter
362
0
0.0(0)
0

ராகி சிவப்பரிசி தோசை

Feb-17-2019
Sowmya Sundar
720 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

ராகி சிவப்பரிசி தோசை செய்முறை பற்றி

ராகி, உளுந்து, சிவப்பரிசி சேர்த்து செய்த ஹெல்த்தி தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ராகி 1.5 ௧ப்
  2. சிவப்பரிசி 1.5 ௧ப்
  3. உளுந்து 3/4 கப்
  4. உப்பு 2 டீஸ்பூன்
  5. நல்லெண்ணெய் தோசை வார்க்க

வழிமுறைகள்

  1. ராகி, சிவப்பு அரிசி ,உளுந்து மூன்றையும் ௧ளைந்து தண்ணீர் விட்டு ஆறு மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின்னர் கிரைண்டரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும்
  3. உப்பு போட்டு கலந்து 6 மணி நேரம் புளிக்க வைக்கவும்
  4. தோசைக்கல் காய்ந்ததும் மாவை சிறிது கனமாக விட்டு நல்லெண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்
  5. ராகி சிகப்பரிசி தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்