வீடு / சமையல் குறிப்பு / கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு

Photo of Drumstick brinjal curry by jassi aarif at BetterButter
336
0
0.0(0)
0

கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு

Feb-18-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு செய்முறை பற்றி

கத்தரிக்காய் முருங்கைக்காய் கூட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய வெங்காயம் 1 தக்காளி 1
  2. கத்தரிக்காய் கால் கிலோ முருங்கைக்காய் 1
  3. தேங்காய் துருவல் ஒரு கப் சிறியது
  4. குழம்பு மிளகாய்த்தூள் ஒன்றரை டீஸ்பூன்
  5. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் உப்பு தேவைக்கேற்ப
  6. தண்ணீர் சிறிதளவு மல்லித்தழை சிறிதளவு
  7. கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிப்பதற்கு

வழிமுறைகள்

  1. குக்கரில் எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்
  2. நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  3. தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. நறுக்கி வைத்துள்ள முருங்கைக்காய் கத்தரிக்காயை போடவும்
  5. உப்பு மஞ்சள்தூள் குழம்பு தூள் சேர்த்து நன்றாக கிளறி விடவும் தேங்காய் துருவலை சேர்க்கவும்
  6. அரை டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் விடவும்
  7. ஒரு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  8. மல்லித்தழை தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்