வீடு / சமையல் குறிப்பு / தயிர் சாதம்

Photo of Thayir sadam by nilopher meeralavai at BetterButter
367
0
0.0(0)
0

தயிர் சாதம்

Feb-18-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தயிர் சாதம் செய்முறை பற்றி

தயிர் சாதம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொன்னி அரிசி அரை கிலோ
  2. தயிர் ஒரு கிண்ணம்
  3. ஆயில் கால் ஸ்பூன்
  4. தாளிக்க கடுகு உளுந்து கருவேப்பிலை
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. பால் அரை லிட்டர்

வழிமுறைகள்

  1. குக்கரில் பால் இரண்டு டம்ளர் தண்ணீர் 2 தம்ளர் வைக்கவும்
  2. அரிசியைக் கழுவி அதில் சேர்த்து சிறிதளவு உப்பு போடவும்
  3. குக்கரை மூடி 4 விசில் வைக்கவும்
  4. நன்றாக மசிய வேக விடவும்
  5. இறக்கி ஆறவிட்டு தாளித்து ஊற்றவும்
  6. தயிர் உப்பு சேர்க்கவும்
  7. தயிர் சாதம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்