வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் அல்வா

Photo of Beetroot halwa by jassi aarif at BetterButter
254
0
0.0(0)
0

பீட்ரூட் அல்வா

Feb-19-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் அல்வா செய்முறை பற்றி

பீட்ரூட் அல்வா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பெரிய பீட்ரூட்1
  2. பால் 350
  3. நெய் 4 டேபிள்ஸ்பூன் அல்லது அவரவர் தேவைக்கேற்ப
  4. அரைப்பதற்கு 4 to 5 முந்திரிப் பருப்பு பாதாம்
  5. கிஸ்மிஸ் 10 ஏலக்காய்த்தூள் கால் டீஸ்பூன்
  6. உப்பு ஒரு சிட்டிகை

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் சேர்த்து முந்திரி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்
  2. பொடியாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து வைத்துள்ள பீட்ரூட்டை சேர்க்கவும்
  3. ஐந்து நிமிடம் வதக்கவும் மிதமான தீயில் வைத்து
  4. இப்பொழுது பால் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொண்டு இருக்கவும்
  5. பால் நன்றாக வற்றியவுடன் சர்க்கரை தேவையான அளவு சேர்க்கவும்
  6. பிறகு பொடித்து வைத்துள்ள முந்திரி பருப்பு பாதாம் சேர்க்கவும்
  7. கெட்டியாக வரும் வரை வதக்கவும்
  8. கெட்டியாக ஆரம்பித்ததும் உடனே அடுப்பை அணைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்