வீடு / சமையல் குறிப்பு / மொச்சை பயர் சுண்டல்

Photo of Mochai payar sundal by jassi aarif at BetterButter
294
0
0.0(0)
0

மொச்சை பயர் சுண்டல்

Feb-20-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

மொச்சை பயர் சுண்டல் செய்முறை பற்றி

மொச்சைப்பயறு சுண்டல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. மொச்சைப்பயறு 150 கிராம்
  2. பெரிய வெங்காயம் ஒன்று
  3. கரம் மசாலா ஒரு டேபிள்ஸ்பூன்
  4. உப்பு தேவைக்கேற்ப மஞ்சள் தூள் சிறிதளவு
  5. ஒரு ஸ்பூன் எண்ணெய்

வழிமுறைகள்

  1. பெரியவர்கள் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளிக்கவும்
  2. வெங்காயத்தைப் போட்டு சிறிது நேரம்
  3. மொச்சை பயறை சேர்த்து உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா சேர்க்கவும்
  4. சிறிதளவு தண்ணீர் சேர்த்து 3 விசில் வரை வேக விடவும்
  5. ஆரோக்கியமான மொச்சைப் பயறு சுண்டல் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்