வீடு / சமையல் குறிப்பு / பிரெட் டோஸ்ட்

Photo of French toast by jassi aarif at BetterButter
173
0
0.0(0)
0

பிரெட் டோஸ்ட்

Feb-20-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பிரெட் டோஸ்ட் செய்முறை பற்றி

பிரட் டோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பிரட் பாக்கெட் ஒன்று
  2. பால் ஒரு கப்
  3. சர்க்கரை தேவைக்கேற்ப
  4. முட்டை-2
  5. நெய்

வழிமுறைகள்

  1. முதலில் பாலில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கரையை விட்டு பின்பு முட்டையை சேர்த்து நன்றாக கலக்கவும்
  2. தோசைக்கல் நன்றாக சூடான பின்பு சிறிது நெய் விட்டு
  3. பிரட் துண்டுகளை கலக்கி வைத்திருக்கும் பால் முட்டை சர்க்கரையில் முக்கி எடுத்து தோசை கல்லில் போட்டு எடுக்கவும்
  4. லேசான தீயில் வைத்து இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்
  5. அப்படியேவும் சாப்பிடலாம் தேவைப்பட்டால் தேன் தொட்டும் சாப்பிடலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்