வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் குருமா

Photo of Vegetable kurma by jassi aarif at BetterButter
202
0
0.0(0)
0

வெஜிடபிள் குருமா

Feb-20-2019
jassi aarif
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் குருமா செய்முறை பற்றி

காய்கறிகள் நிறைந்த வெஜிடபிள் குருமா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • பிரெஷர் குக்
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டர் பீன்ஸ் ஒரு கப்
  2. பட்டாணி ஒரு கப்
  3. அவருக்குப் உருளைக்கிழங்கு ஒரு கப்
  4. மல்லித்தழை புதினா சிறிதளவு
  5. வெங்காயம் பெரியது ஒன்று பெரிய தக்காளி ஒன்று
  6. குருமா பொடி அல்லது கரம்மசாலா 2 ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு டேபிள்ஸ்பூன்
  8. தேவைக்கேற்ப தேங்காய் ஒரு கப்
  9. 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  10. ஒரு பச்சை மிளகாய்
  11. தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெரிய வெங்காயம் ஒன்று சேர்க்கவும்சேர்க்கவும்
  2. பச்சைமிளகாய் சேர்க்கவும் நறுக்கி வைத்திருக்கும் தக்காளி ஒன்று சேர்க்கவும்
  3. உப்பு தனி மிளகாய் தூள் சேர்க்கவும்
  4. ஆக்கி வைத்திருக்கும் காய்கறிகள் பயறு வகைகளை சேர்க்கவும்
  5. இப்பொழுது கரம் மசாலா அல்லது குருமா பொடியை சேர்க்கவும்
  6. நைசாக அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்க்கவும்
  7. மல்லி புதினாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்
  8. இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  9. சுவையான சத்தான வெஜிடபிள் குருமா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்