வீடு / சமையல் குறிப்பு / கோவக்காய் வறுவல்

Photo of Kovaikkaai fry by Janani Vijayakumar at BetterButter
258
1
0.0(0)
0

கோவக்காய் வறுவல்

Feb-22-2019
Janani Vijayakumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கோவக்காய் வறுவல் செய்முறை பற்றி

கோவக்காய் வறுவல்

செய்முறை டாக்ஸ்

  • கர்நாடகா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோவைககாய் 200 g
  2. மிளகாய் தூள்
  3. உப்பு
  4. தயிர்
  5. எண்ணெய்

வழிமுறைகள்

  1. கோவைககாய் நீளமாக வெட்டி கொள்ளவும்
  2. உப்பு மிளாய்த்தூள் தயிர் சேர்த்து பிசயவும்
  3. 10 நிமிடம் ஊற விடவும்
  4. வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கோவைக்காய் சேர்க்கவும்
  5. நன்கு ரோஸ்ட் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்