வீடு / சமையல் குறிப்பு / வேர்கடலை சிக்கி

Photo of Peanut cikki by sudha rani at BetterButter
441
0
0.0(0)
0

வேர்கடலை சிக்கி

Feb-23-2019
sudha rani
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வேர்கடலை சிக்கி செய்முறை பற்றி

குழந்தைகளுக்கு ஏற்ற சிற்றுண்டி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. வேர்கடலை 2 கப்
  2. டெமாரா சர்க்கரை 3 கப்
  3. பொட்டுக்கடலை 1/2 கப்
  4. நெய் 4 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வேர்கடலையை வறுத்து தோல் நீக்கி புடைத்து சுத்தம் செய்து பொடித்து வைத்துக் கொள்ளவும்
  2. பொட்டுக்கடலையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்
  3. நான்ஸ்டிக் பேனில் நெய் 2 ஸ்பூன் விட்டு டெமாரா சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்
  4. சர்க்கரை உருகி வரும் போது வேர்கடலை மற்றும் பொட்டுக்கடலை பொடியை தூவி நன்கு கிளறவும்
  5. நன்கு சேர்ந்து திரண்டு வரும் போது இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தி ஆறியதும் துண்டுகள் போடவும்
  6. மிகவும் மெல்லியதாக தேய்த்து சமப்படுத்தி விடவும்
  7. ஒரு கிண்ணத்தில் அடியில் நெய் தடவி அழுத்தி விட்டு சமப்படுத்தி விடவும்
  8. ட்ரேயில் கொட்டி இரண்டு நிமிடத்தில் கத்தியால் துண்டுகள் போட்டு தொடர்ந்து ஆறவிடவும்
  9. பின் அதை கைகளால் உடைத்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்