வீடு / சமையல் குறிப்பு / மாங்காய் சட்னி

Photo of Raw Mango chutney by jassi aarif at BetterButter
239
0
0.0(0)
0

மாங்காய் சட்னி

Feb-24-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மாங்காய் சட்னி செய்முறை பற்றி

மாங்காய் சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. மாங்காய் சிறுதுண்டு
  2. சீரகம் ஒரு ஸ்பூன்
  3. மல்லித் தழை கைப்பிடி அளவு
  4. பூண்டு 4 பல்
  5. பச்சை மிளகாய் காரத்திற்கு ஏற்ப
  6. உப்பு தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பச்சை மிளகாய் சீரகம் பூண்டு மாங்காய் மல்லித்தழை உப்பு அனைத்தையும் ஒன்றாக போட்டு மிக்ஸியில் அரைக்கவும்
  2. காரமான புளிப்பான மாங்காய் சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்