வீடு / சமையல் குறிப்பு / வெந்தயக்கீரை சப்பாத்தி

Photo of Methi Chapathi by Sowmya Sundar at BetterButter
356
1
0.0(0)
0

வெந்தயக்கீரை சப்பாத்தி

Feb-25-2019
Sowmya Sundar
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெந்தயக்கீரை சப்பாத்தி செய்முறை பற்றி

வெந்தயக்கீரை சேர்த்து செய்த ஆரோக்கியமான ரெசிபி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • இந்திய
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு ஒரு கப்
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. வெந்தயக்கீரை ஒரு கட்டு
  4. ஓமம் ஒரு டீஸ்பூன்
  5. உப்பு ருசிக்கேற்ப
  6. தயிர் ஒரு டேபிள்ஸ்பூன்
  7. எண்ணெய் - வாட்ட தேவையான அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அலசி பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, ஓமம் ,உப்பு, தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. பின் தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. மாவை உருண்டைகளாக உருட்டி தேய்த்து தோசை கல்லில் போட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்
  4. வெந்தயக்கீரை சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்