Photo of Chappathi by sudha rani at BetterButter
500
0
0.0(0)
0

சப்பாத்தி

Feb-26-2019
sudha rani
180 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி செய்முறை பற்றி

ரெடி மேட் ஆட்டா இல்லாம அரைத்த மாவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு :
  2. முழு கோதுமை 6 கிலோ
  3. வெள்ளை சுண்டல் 1 கிலோ
  4. சப்பாத்தி மாவு:
  5. கோதுமை மாவு 1 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. நெய் 1 ஸ்பூன்
  8. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கோதுமையை புடைத்து சுத்தம் செய்து அலசி வெயிலில் 2 மணி நேரம் வரை காயவிடவும்
  2. சுண்டலை 8 மணி நேரம் வரை ஊறவிட்டு பின் தண்ணீர் வடிகட்டி விட்டு கோதுமை உடன் சேர்த்து காயவிடவும்
  3. பின் மாவு மில்லில் கொடுத்து திரித்து கொள்ளவும்
  4. அதை இரண்டு நாள் வரை நிழல் காய்ச்சலில் உலர்த்தி விட்டு பின் இரண்டு முறை நன்கு ஜலிக்கவும்
  5. இந்த மாவு 6 மாதம் வரை செல் மற்றும் வண்டு பிடிக்காமல் இருக்கும்
  6. சப்பாத்தி:
  7. கோதுமை மாவுடன் உப்பு மற்றும் நெய் விட்டு பிசிறி சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசைந்து கொண்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிடவும்
  8. பின் சப்பாத்தி போல் தேய்த்து சூடான தோசைக்கல்லில் போட்டு எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்