வீடு / சமையல் குறிப்பு / சப்பாத்தி கிழங்கு பொரியல்

Photo of Chapati kilangu poriyal by nilopher meeralavai at BetterButter
492
0
0.0(0)
0

சப்பாத்தி கிழங்கு பொரியல்

Feb-28-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

சப்பாத்தி கிழங்கு பொரியல் செய்முறை பற்றி

சப்பாத்தி கிழங்கு பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. 2 கப் கோதுமை மாவு
  2. உப்பு சிறிதளவு
  3. பால் அரை டம்ளர்
  4. உருளைக்கிழங்கு 2 வேக வைத்தது
  5. வெங்காயம் சின்ன கப் கட்பண்ணியது
  6. பச்சை மிளகாய் ஒன்று
  7. என்னை அரை ஸ்பூன் கடுகு உளுந்து தாளிக்க
  8. கடலை மாவு அரை ஸ்பூன்
  9. சோம்பு பவுடர் கால் ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மாவில் உப்பு சேர்த்து
  2. காய்ந்த பாலை ஊற்றி பிசையவும்
  3. ஐந்து நிமிடம் சப்பாத்தி மாவை ஊற விடவும்
  4. கிழங்கு பொரியலுக்கு கிழங்கை குக்கரில் உப்பு போட்டு வேக விடவும்
  5. தோலை உரித்துக் கொள்ளவும்
  6. வாணலியில் ஆயில் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்க வேண்டும்
  7. வெங்காயம் மிளகாய் சேர்க்கவும்
  8. கடலைமாவு சோம்பு பொடி சேர்க்கவும்
  9. அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும்
  10. கொதித்த தண்ணீரில் கிழங்கை சேர்க்கவும்
  11. உருளைக்கிழங்கு மசால் ரெடி
  12. சப்பாத்தி பரத்தி தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு முறுகலாக எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்