வீடு / சமையல் குறிப்பு / ஸ்பைசி சிக்கன் கறி

Photo of Spicy chicken curry by hajirasheed haroon at BetterButter
269
0
0.0(0)
0

ஸ்பைசி சிக்கன் கறி

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

ஸ்பைசி சிக்கன் கறி செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. சிக்கன் அரை கிலோ
  2. வெங்காயம் நான்கு
  3. தக்காளி-3
  4. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. ஏலக்காய் கிராம்பு தலா 2 தாளிப்பதற்கு
  6. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  7. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  8. தனியா தூள் ஒரு ஸ்பூன்
  9. சீரகத்தூள் அரை ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. சிக்கனை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும் 2 வெங்காயம் தக்காளி நைசாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  2. குக்கரில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பட்டை ஏலக்காய் கிராம்பு சேர்த்து பொரியவிடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  3. அதில் அரைத்த தக்காளி விழுது இஞ்சி-பூண்டு விழுது உப்பு மஞ்சள் தூள் சிக்கன் துண்டுகள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  4. மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் தனியாத்தூள் சீரகத்தூள் சேர்த்து உருளைக்கிழங்கு சிறிது தண்ணீர் ஊற்றி 2 விசில் வேக விடவும்
  5. சுவையான சிக்கன் கறி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்