வீடு / சமையல் குறிப்பு / வெஜிடபிள் மசாலா பிரட் சாண்ட்விச்

Photo of Vegtable masala bread sandwich by hajirasheed haroon at BetterButter
407
0
0.0(0)
0

வெஜிடபிள் மசாலா பிரட் சாண்ட்விச்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

வெஜிடபிள் மசாலா பிரட் சாண்ட்விச் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. பிரட் 10 துண்டுகள்
  2. வெங்காயம்-2
  3. தக்காளி ஒன்று
  4. கோஸ் துருவல் ஒரு கப்
  5. கேரட் 2
  6. குடைமிளகாய் ஒன்று
  7. பீன்ஸ் 20
  8. பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  9. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  10. மிளகாய் தூள் இரண்டு ஸ்பூன்
  11. கரம் மசாலா அரை ஸ்பூன்
  12. எண்ணெய் 100 மில்லி

வழிமுறைகள்

  1. காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் சேர்த்து வெங்காயம் கோஸ் வதக்கவும்
  3. இஞ்சி பூண்டு விழுது உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளறி விடவும்
  4. நறுக்கிய காய்கறிகளை சேர்த்து நன்கு வேக விடவும்
  5. பிறகு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து கிளறி விடவும்
  6. சுவையான காய்கறி மசாலா தயார்
  7. தோசை தவாவை அடுப்பில் வைத்து சூடு செய்யவும்
  8. பிரெட் துண்டுகளின் நடுவில் செய்து வைத்துள்ள காய்கறி மசாலாவை வைத்து மற்றொரு பிரட்டை வைத்து மூடி தோசை தவாவில் இருபுறமும் பொன்னிறமாக ரோஸ்ட் செய்யவும்
  9. சுவையான பிரட் மசாலா வெஜிடபிள் டோஸ்ட் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்