வீடு / சமையல் குறிப்பு / கருவேப்பிலை புதினா துவையல்

Photo of Grean leaves mint chutney by hajirasheed haroon at BetterButter
366
0
0.0(0)
0

கருவேப்பிலை புதினா துவையல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருவேப்பிலை புதினா துவையல் செய்முறை பற்றி

Tasty healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கருவேப்பிலை ஒரு கப்
  2. புதினா ஒரு கப்
  3. சின்ன வெங்காயம் 100 கிராம்
  4. தேங்காய் ஒரு கப்
  5. பச்சைமிளகாய்- 4
  6. புளி ஒரு உருண்டை
  7. கல் உப்பு தேவையான அளவு
  8. உளுத்தம் பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  9. கடலெண்ணெய் 50 மில்லி

வழிமுறைகள்

  1. கடாயில் எண்ணெய் சேர்த்து உளுந்து பொரிய விடவும்
  2. பிறகு வெங்காயம் தேங்காய் கறிவேப்பிலை புதினா உப்பு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  3. புளி சேர்க்கவும்
  4. கருவேப்பிலை நன்கு வதங்கியதும் சிறிது நேரம் ஆற விடவும்
  5. ஆறிய கலவையை மிக்ஸியில் அரைத்து எடுத்து பரிமாறலாம்
  6. சுவையான ஆரோக்கியமான கருவேப்பிலை புதினா சட்னி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்