வீடு / சமையல் குறிப்பு / போட்டி மசாலா

Photo of Boti masala by Abinaya bala at BetterButter
377
0
0.0(0)
0

போட்டி மசாலா

Feb-28-2019
Abinaya bala
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

போட்டி மசாலா செய்முறை பற்றி

ஆட்டுக்குடல் வைத்து செய்யப்படும் ஒரு வகையான மசாலா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஆட்டுக்குடல் சுத்தம் செய்தது 2 கப்
  2. வெங்காயம் 2
  3. தக்காளி நான்கு
  4. பச்சை மிளகாய் 2
  5. பூவா கப் கொத்தமல்லி கருவேப்பிலை தேவையான அளவு
  6. கடலை எண்ணெய் 4 டீஸ்பூன்
  7. கரம் மசாலா பொருட்கள் தாளிக்க
  8. உப்பு தேவையான அளவு
  9. மட்டன் மசாலா 2 டீஸ்பூன்
  10. மஞ்சள் தூள் அரை டீஸ்பூன்
  11. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  12. மல்லித் தூள் 3 டீஸ்பூன்
  13. கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன்
  14. மிளகுத்தூள் ஒரு டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெட்டி சுத்தம் செய்த போட்டியை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைக்கவும்
  2. வாணலியில் சிறிதளவு எண்ணெயை ஊற்றி கரம் மசாலா பொருட்களை சேர்த்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
  4. பின்னர் வேகவைத்த ஆட்டுக் உடலை அதனுடன் சேர்த்து சிறிது நேரம் கிளறவும்
  5. பின்னர் தேவையான மசாலா பொருட்கள் அனைத்தையும் சேர்த்து ஒரு 10 நிமிடங்கள் நன்கு நீரை வற்ற விடவும்
  6. நீர் வற்றியவுடன் இறக்கினால் சுவையான போட்டி மசாலா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்