வீடு / சமையல் குறிப்பு / கேழ்வரகு களி

Photo of Ragi kali by hajirasheed haroon at BetterButter
477
0
0.0(0)
0

கேழ்வரகு களி

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கேழ்வரகு களி செய்முறை பற்றி

Healthy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி மாவு ஒரு கப்
  2. உப்பு ஒரு சிட்டிகை
  3. தண்ணீர் 2 கப்
  4. நல்லெண்ணெய் அரை கப்
  5. சர்க்கரை அரை கப்

வழிமுறைகள்

  1. ராகி மாவுடன் தண்ணீர் உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்
  2. கரைத்த மாவை அடுப்பில் ஸ்லோவாக கிண்டவும்
  3. கைவிடாமல் களி பதத்திற்கு கிளறவும்
  4. களியுடன் சூடாக நல்லெண்ணெய் சர்க்கரை சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்
  5. சுவையான ஆரோக்கியமான கேழ்வரகு களி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்