BetterButter பயன்பாடு

சமையல், உணவு சமூகம் மற்றும் சமையலறைப் பொருட்கள்

(8,719)
பதிவிறக்கம் செய்திட

உங்கள் சமையல் குறிப்புகளைப் பதிவேற்றவும் பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

வீடு / சமையல் குறிப்பு / வெண்டைக்காய் பொரியல்

Photo of Ladies finger fry by hajirasheed haroon at BetterButter
0
0
0(0)
0

வெண்டைக்காய் பொரியல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

வெண்டைக்காய் பொரியல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తమిళనాడు
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வெண்டைக்காய் கால் கிலோ
  2. பெரிய வெங்காயம் 2
  3. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  4. உப்பு அரை ஸ்பூன்
  5. என்னை 5 டேபிள்ஸ்பூன்
  6. உளுந்து சீரகம் ஒரு டேபிள்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. வெண்டைக்காய் வெங்காயம் நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் 2 ஸ்பூன் உப்பு வெண்டைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
  3. மற்றொரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் சீரகம் உளுந்து பொரிய விடவும் பிறகு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. வதங்கியவுடன் அதில் ஏற்கனவே வழங்கிய வெண்டைக்காய் மிளகாய் தூள் சிறிது உப்பு சேர்த்து சிறிது நேரம் கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்