வீடு / சமையல் குறிப்பு / பீட்ரூட் தோசை

Photo of Beetroot dosai by hajirasheed haroon at BetterButter
49
0
0.0(0)
0

பீட்ரூட் தோசை

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பீட்ரூட் தோசை செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தோசை மாவு ஒரு கப்
  2. பீட்ரூட் துருவல் ஒரு கப்
  3. எண்ணெய் தேவையான அளவு
  4. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. தோசை மாவுடன் உப்பு பீட்ரூட் துருவல் சேர்த்து கலந்து கொள்ளவும்
  2. தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் தோசைகளாக ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்
  3. சுவையான பீட்ரூட் தோசை தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்