வீடு / சமையல் குறிப்பு / உருளைக்கிழங்கு வருவல்

Photo of Potato fry by hajirasheed haroon at BetterButter
476
0
0.0(0)
0

உருளைக்கிழங்கு வருவல்

Feb-28-2019
hajirasheed haroon
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

உருளைக்கிழங்கு வருவல் செய்முறை பற்றி

Tasty

செய்முறை டாக்ஸ்

  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • லோ கலோரி

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. உருளைக்கிழங்கு கால் கிலோ
  2. பூண்டு 10 பல்
  3. உப்பு தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
  5. மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  6. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கை விரும்பிய வடிவில் வெட்டி கொள்ளவும் பூண்டை தோலுரித்து நறுக்கிக் கொள்ளவும்
  2. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் பூண்டை பொரியவிடவும் பிறகு உருளைக்கிழங்கு உப்பு சேர்த்து சிறிது நேரம் வேக விடவும்
  3. உருளைக்கிழங்கு நன்கு வெந்தவுடன் அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து சுருள கிளறி பரிமாறலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்