வீடு / சமையல் குறிப்பு / புதுக்கோட்டை thattu kadai முட்டை மாஸ்

Photo of Pudukkotai thattukadai egg mass by Rabia Hamnah at BetterButter
815
2
0.0(0)
0

புதுக்கோட்டை thattu kadai முட்டை மாஸ்

Mar-02-2019
Rabia Hamnah
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

புதுக்கோட்டை thattu kadai முட்டை மாஸ் செய்முறை பற்றி

புதுக்கோட்டையில் மிகப்பிரபலமான உணவு முட்டை மாஸ் தான்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • டின்னெர் பார்ட்டி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேகவைத்த முட்டை ஒன்று
  2. நறுக்கிய வெங்காயம் ஒன்று
  3. நறுக்கிய தக்காளி ஒன்று
  4. மஞ்சள் தூள் அரை ஸ்பூன்
  5. மிளகாய் தூள் அரை ஸ்பூன்
  6. மிளகுத்தூள் அரைஸ்பூன்
  7. மீதமான கோழி குழம்பு அல்லது கிரேவி 2 டேபிள்ஸ்பூன்
  8. எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்
  9. உப்பு தேவைக்கு
  10. மல்லி இலை சிறிது

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காயவிடவும்
  2. எண்ணை காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
  3. வெங்காயம் 2 நிமிடம் வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்
  4. உப்பு மஞ்சள் தூள் சேர்த்து கிளறி விடவும்
  5. மிளகாய் தூள் மற்றும் மிளகு தூள் சேர்த்து கிளறவும்
  6. வெங்காயம் தக்காளி நன்கு வதங்கியதும் முட்டையை சேர்க்கவும்
  7. பின்பு சிக்கன் குழம்பு அல்லது கிரேவியை சேர்த்து கிளறி விடவும்
  8. இறுதியாக மல்லி இலை தூவி இறக்கவும்
  9. சுவையான புதுக்கோட்டை thattu kadai முட்டை மாஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்