வீடு / சமையல் குறிப்பு / சோயா கீமா

Photo of Soya keema by Sathya Kumar at BetterButter
52
0
0.0(0)
0

சோயா கீமா

Mar-02-2019
Sathya Kumar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சோயா கீமா செய்முறை பற்றி

soya keema

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சோயா 1 கப்
  2. வெங்காயம் 2 பெரியது
  3. தக்காளி-3
  4. பச்சை மிளகாய் ஒன்று
  5. தயிர் கால் கப்
  6. இஞ்சி கால் டீஸ்பூன் சிறிதாக நறுக்கியது
  7. பூண்டு 3 பல்
  8. சோம்பு கால் டீஸ்பூன்
  9. பட்டை சிறியது 1
  10. மல்லி தூள் ஒரு டீஸ்பூன்
  11. மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்
  12. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  13. கரம் மசாலா அரை டீஸ்பூன்
  14. மிளகுத்தூள் கால் டீஸ்பூன்
  15. சீரகப் பொடி கால் டீஸ்பூன்
  16. கொத்துமல்லித்தழை சிறிதளவு
  17. உப்பு தேவையான அளவு
  18. எண்ணெய் தாளிக்க

வழிமுறைகள்

  1. சிறிது தண்ணீர் ஊற்றி சோயாவை வேக வைக்கவும்
  2. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை கிராம்பு சோம்பு இஞ்சி பூண்டு போட்டு வதக்கவும்
  3. வேக வைத்த சோயா வைத்து பிழிந்து எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்
  4. தயிர் மற்றும் அரைத்த சோயாவை சேர்த்து நன்றாக வதங்கிய பின் கொத்துமல்லி தழை தூவி இரக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்