வீடு / சமையல் குறிப்பு / பலாப்பழ சிப்ஸ்

Photo of jackfruit chips by Delicious Collection at BetterButter
527
0
0.0(0)
0

பலாப்பழ சிப்ஸ்

Mar-03-2019
Delicious Collection
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

பலாப்பழ சிப்ஸ் செய்முறை பற்றி

ரொம்ப ஈஸியான ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பலாப்பழம் 20 ஸ்லைஸ்
  2. மிளகாய்த் தூள் 2 டீஸ்பூன்
  3. பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்
  4. உப்பு 2 டீஸ்பூன்
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பலாப்பழத்தில் உள்ள கொட்டையை எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக கட் பண்ணி அதை காய வைக்கணும்
  2. அதுக்கு உடன் மிளகாய்த்தூள் உப்பு பெருங்காயத்தூள் சேர்த்து நல்ல மிக்ஸ் பண்ணி வச்சிக்கிடணும்
  3. ஒரு பேன் எடுத்து தேவையான அளவு என்ன சேர்த்து இது அப்படியே போட்டு நல்லா ஃப்ரை பண்ணி எடுக்கணும்
  4. இப்போ jackfruit seeds ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்