Photo of Onion pazzi by nilopher meeralavai at BetterButter
364
0
0.0(0)
0

பஜ்ஜி

Mar-04-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

பஜ்ஜி செய்முறை பற்றி

வெங்காய பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • சைட் டிஷ்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடலைமாவு 1கப்
  2. அரிசி மாவு 1\4 கப்
  3. மிளகாய் துாள் 1\4 ஸ்பூன்
  4. இட்லி மாவு 1\4.ஸ்பூன்
  5. தேவைகேற்ப உப்பு
  6. ஆயில் 1\4லி
  7. வாழைக்காய் 1தோல் சீவியது
  8. உருளைக்கிழங்கு 1வட்ட மாக நறுக்கியது
  9. பெரிய வெங்காயம் 2 வட்டமாக கட் பண்ணியது

வழிமுறைகள்

  1. கடலை மாவு அரிசி மாவு மிளகாய் தூள் உப்பு சேர்த்து இட்லி மாவு சேர்த்து கலக்கவும்
  2. தண்ணீர் அளவாக சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்
  3. வாழைக்காய் உருளைக் கிழங்கை தோல் சீவி கொள்ளவும்
  4. கேரட்துருவியல்வாழைக்காயை நீளமாக சீவவும்
  5. உருளைக்கிழங்கை வட்டமாக லேசாக சீவவும்
  6. வெங்காயத்தை லேசாக வட்டமாக நறுக்கவும்
  7. வாழைக்காயை எடுத்து மாவில் தோய்த்து எடுத்து காய்ந்த எண்ணையில் போட்டு இரு புறமும் பொன்னிறமாகவும் எடுக்கவும்
  8. வாழைக்காய் பஜ்ஜி தயார்
  9. வாணலியில் காய்ந்த எண்ணெயில்
  10. வெங்காயத்தை எடுத்து மாவில் இருபுறமும் தோய்த்துஎடுத்து போட்டு இரு புறமும் பொன்னிறமாகவும் எடுக்கவும்
  11. வெங்காய பஜ்ஜி தயார்
  12. உருளைக்கிழங்கை எடுத்து மாவில் தோய்த்து எடுத்து
  13. ஆயிலில் போட்டு இரு புறமும் சிவக்க எடுக்கவும்
  14. உருளைக்கிழங்கு பஜ்ஜி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்