வீடு / சமையல் குறிப்பு / சிய்யம் காஃபி

Photo of cHIYAM by nilopher meeralavai at BetterButter
812
0
0.0(0)
0

சிய்யம் காஃபி

Mar-06-2019
nilopher meeralavai
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சிய்யம் காஃபி செய்முறை பற்றி

சிய்யம் காஃபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி 1டம்ளர்
  2. உளுந்து 1/4 டம்ளர்
  3. உப்பு தேவைக்கேற்ப
  4. வத்தல் மிளகாய் 4
  5. ஆயில் தேவைக்கேற்ப
  6. வெங்காயம் நறுக்கியது ஒரு சின்ன பவுல்
  7. கருவேப்பிலை மல்லித்தழை சிறிதளவு கட் பண்ணியது

வழிமுறைகள்

  1. ஊறிய அரிசியை மிளகாயுடன் சேர்த்து உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்
  2. கெட்டியாக அரைக்கவும்
  3. அரைத்த மாவை வெங்காயம் கருவேப்பிலையுடன் பிசையவும்
  4. வாணலியில் ஆயில் காயவைத்து
  5. மாவை உருண்டைகளாக எடுத்து
  6. ஆயிலில் போட்டு இருபுறமும் பொன்னிறமாக எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்