வீடு / சமையல் குறிப்பு / நெய் பொடி தோசை. முட்டை தோசை

Photo of Ghee podi dosa. Egg dosa by jassi aarif at BetterButter
947
0
0.0(0)
0

நெய் பொடி தோசை. முட்டை தோசை

Mar-09-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நெய் பொடி தோசை. முட்டை தோசை செய்முறை பற்றி

நெய் பொடி தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. இட்லி மிளகாய் பொடி
  3. நெய்
  4. முட்டை இரண்டு

வழிமுறைகள்

  1. தோசைக்கல் காய்ந்ததும் தோசை ஊற்றி பொடியை மேலே தூவவும்
  2. பொடிமேல் நெய் சேர்க்கவும்
  3. நன்றாக முருக விட்டு எடுக்கவும்
  4. தோசை ஊற்றிய பின்பு முட்டையை நன்கு கலக்கி தோசை மேல் ஊற்றி பரப்பி விடவும்
  5. சிறிது எண்ணெய் சேர்க்கவும் தேவையான அளவு உப்பு மிளகுத்தூள் சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்