வீடு / சமையல் குறிப்பு / மதுரை பேமஸ் மசாலா பால்

Photo of Masala milk by jassi aarif at BetterButter
389
0
0.0(0)
0

மதுரை பேமஸ் மசாலா பால்

Mar-09-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மதுரை பேமஸ் மசாலா பால் செய்முறை பற்றி

மசாலா பால்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பால் அரை லிட்டர்
  2. பாதாம் பொடித்தது 4 டேபிள்ஸ்பூன்
  3. சாரப்பருப்பு 4 டேபிள்ஸ்பூன்
  4. சர்க்கரை தேவையான அளவு
  5. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக காய்ச்சவும்
  2. சர்க்கரை மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்
  3. கடைசியில் பாதாம் பொடி மற்றும் சாரப்பருப்பு சேர்த்து ஒரு கொதி கொதிக்கவிடவும்
  4. அடுப்பை அணைத்து சூடாகப் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்