வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் மோமோ

Photo of Çhicken momos by Janani Vijayakumar at BetterButter
158
1
0.0(0)
0

சிக்கன் மோமோ

Mar-10-2019
Janani Vijayakumar
20 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் மோமோ செய்முறை பற்றி

சிக்கன் மோமோஸ்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • சைனீஸ்
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சிக்கன் boneless 100 g
  2. மைதா 100 g
  3. வெங்காயம் 1
  4. கேரட் 1/2
  5. கேப்பேஜ் 2 ஸ்பூன்
  6. பூண்டு 1 பல்
  7. இஞ்சி 1 சிறு துண்டு
  8. மிளகு தூள் 1/4 ஸ்பூன்
  9. மிளகாய் தூள் 1/4 ஸ்பூன்
  10. உப்பு
  11. எண்ணெய் 2 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. மைதா உப்பு தண்ணீர் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்
  2. 10 நிமிடம் ஊற விடவும்
  3. சிக்கன் மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்
  4. நறுக்கிய வெங்காயம் பூண்டு இஞ்சி கேரட் கேப்பேஜ் அரைத்த சிக்கன் சேர்க்கவும்
  5. உப்பு மிளகு தூள் மிளாய்த்தூள் மற்றும் எண்ணெய் 2 ஸ்பூன் விட்டு பிசைந்து கொள்ளவும்
  6. மைதா மாவை மெலிதாக விரித்து கொள்ளவும்
  7. சிறு மூடியை வைத்து வெட்டி கொள்ளவும்
  8. அதனுள் சிக்கன் கலவை stuff செய்து கொள்ளவும்
  9. இட்லி தட்டில் வைத்து 10 நிமிடம் ஸ்டீம் செய்யவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்