வீடு / சமையல் குறிப்பு / மேத்தி சப்பாத்தி

Photo of Meathi chapathi by SivarRanajani R N kathiravan at BetterButter
518
0
0.0(0)
0

மேத்தி சப்பாத்தி

Mar-11-2019
SivarRanajani R N kathiravan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மேத்தி சப்பாத்தி செய்முறை பற்றி

வட இந்திய இரவு நேர ரோட்டு கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மகாராஷ்டிரம்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கோதுமை மாவு 1 1/2 கப்
  2. ஓட்ஸ் 1/2 கப் (விருப்பப்பட்டால்)
  3. மிளகாய் தூள் 1/2 தேக்கரண்டி
  4. மஞ்சள் தூள் 1/4 தேக்கரண்டி
  5. கரம் மசாலா 1/2 தேக்கரண்டி
  6. சீரகம் 1/2தேக்கரண்டி
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. வெண்ணை அல்லது நெய் தேவைக்கேற்ப
  9. காய்ந்த வெந்தயக்கீரை 2 தேக்கரண்டி
  10. தயிர் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு அதனுடன் வறுத்து பொடி செய்த ஓட்ஸ்(விருப்பட்டால்) அரை கப்
  2. கோதுமை மாவுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் ,சீரகம், உப்பு ,காய்ந்த கஸ்தூரி மேத்தி(காய் நல்ல வெந்தயக்கீரை), கரம் மசாலா, தயிர், மற்றும் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. நன்கு பிசைந்த மாவை 20 நிமிடம் முதல் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்
  4. பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி
  5. உருட்டிய மாவை சப்பாத்தியாக தோசைக்கல்லில் போட்டு பின்பு வெண்ணெய் அல்லது நெய் தடவி பரிமாறவும்
  6. தற்பொழுது மேத்தி சப்பாத்தி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்