வீடு / சமையல் குறிப்பு / மகாராஷ்டிரா புகழ் பியூஷ்

Photo of MAHARASHTRA  FAMOUS PIYUSH by Ashwini Lakshmanakumar at BetterButter
532
1
0.0(0)
0

மகாராஷ்டிரா புகழ் பியூஷ்

Mar-12-2019
Ashwini Lakshmanakumar
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மகாராஷ்டிரா புகழ் பியூஷ் செய்முறை பற்றி

மஹாராஷ்டிராவில் தெரு கடைகளில் கிடைக்கும்,வெயிலுக்கு இதமான உடலுக்கும் ஆரோக்கியமான பியூஷ் ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மகாராஷ்டிரம்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஏலக்காய் சுவையில் கிடைக்கும் ஷிர்காண்ட் - 1 கப்
  2. கெட்டி தயிர் - 1.5 கப்
  3. பால் - 3/4 கப்
  4. சக்கரை - 2 மேஜை கரண்டி
  5. பிஸ்தா - மேலே தூவ சிறிது
  6. பாதாம் - மேலே தூவ சிறிது

வழிமுறைகள்

  1. முதலில் ஷிர்கான்ட், தயிர், பால் மற்றும் சக்கரை அனைத்தையும் ஒரு ப்ளெண்டரில் நன்கு கலக்கவும்.
  2. கலக்கிய கலவையை பிரிட்ஜ்-இல் 2 மணி நேரம் வைக்கவும்.
  3. பிறகு பாதாம் மற்றும் பிஸ்தா தூவி பரிமாறவும்.
  4. எளிமையான மற்றும் சுவையான பியூஷ் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்