Photo of Milk sweet by Sakthi Durga J at BetterButter
316
0
0.0(0)
0

பால் கோவா

Mar-12-2019
Sakthi Durga J
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பால் கோவா செய்முறை பற்றி

பல இடத்தில் கண்டவுடன் வாங்க தோன்றும் ஒன்று

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • இந்திய
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பால் 1/2 லிட்டர்
  2. சர்க்கரை 75 கிராம்
  3. எலுமிச்சை பழச்சாறு
  4. நெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. பாலை சுண்ட காய்ச்சவும்.
  2. எலுமிச்சை பழச்சாறு அத்துடன் சிறிது சிறிதாக ஊற்றி கிண்டவும்.
  3. பால் தெரல ஆரம்பித்ததும் நன்கு கிண்டி கொண்டே இருக்கவேண்டும் நெய் ஊற்றி நன்கு கிளறவும்.
  4. பதத்தை பார்த்து தண்ணீர் வற்றியதும் இரக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்