வீடு / சமையல் குறிப்பு / பிரட் சாலட்

Photo of Bread salad by nilopher meeralavai at BetterButter
372
0
0.0(0)
0

பிரட் சாலட்

Mar-12-2019
nilopher meeralavai
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

பிரட் சாலட் செய்முறை பற்றி

பிரட் சாலட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. பிரெட் ஸ்லைஸ் 2
  2. பெரிய வெங்காயம் நறுக்கியது 1
  3. தக்காளி நறுக்கியது 1
  4. கேப்சிகம் பாதி நறுக்கியது
  5. மல்லி புதினா சிறிதளவு நறுக்கியது
  6. சீஸ் ரெண்டு ஸ்லைஸ் கட் பண்ணியது

வழிமுறைகள்

  1. பிரட்டை லேசாக வாட்டி கொள்ளவும்
  2. நறுக்கிய வெங்காயம் தக்காளி அதன் மேல் வைக்கவும்
  3. மல்லி புதினா தூவவும்
  4. சீஸ் குட்டியா கட் பண்ணி யதை அதன் மேல் வைக்கவும்
  5. பிரட் சாலட் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்