வீடு / சமையல் குறிப்பு / தோசை மற்றும் ஹாப் பாயில்

Photo of Dosai with half boil by Sakthi Durga J at BetterButter
457
0
0.0(0)
0

தோசை மற்றும் ஹாப் பாயில்

Mar-13-2019
Sakthi Durga J
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

தோசை மற்றும் ஹாப் பாயில் செய்முறை பற்றி

தோசை யுடன் ஹாப் பாயில் சிறந்த இரவு நேர தெரு கடை உணவு

செய்முறை டாக்ஸ்

  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு
  2. முட்டை 1
  3. நல்லெண்ணெய்
  4. மிளகு சீரகம் உப்பு

வழிமுறைகள்

  1. தோசை செய்து பரிமாறவும்
  2. அடுத்து தோசை கல்லில் முட்டையின் பரப்பளவிற்கு எண்ணெய் தேய்த்து கொள்ளவும். முட்டையின் நடு பகுதியில் உடைத்து அதில் ஊற்றவும். எண்ணெய்யை சுற்றிலும் ஊற்றி வேக விட்டு எடுக்கவும்.
  3. தோசையுடன் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்