வீடு / சமையல் குறிப்பு / சிக்கன் டிக்கா கபாப்

Photo of Chicken tikka kebab by Pavithra Prasad at BetterButter
399
0
0.0(0)
0

சிக்கன் டிக்கா கபாப்

Mar-14-2019
Pavithra Prasad
130 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
25 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

சிக்கன் டிக்கா கபாப் செய்முறை பற்றி

சுவையான வடக்கு இந்திய கபாப் வகைகள்

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • நார்த் இந்தியன்
  • அப்பிடைசர்கள்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. எழும்பில்லாத சிக்கன் சிறிதாக முறித்தது- 250 gm
  2. மஞ்சள் பொடி - 1/2 டீஸ்பூன்
  3. காஷ்மீர் மிளகாய் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
  4. மல்லி பொடி - 1/2 டேபிள் ஸ்பூன்
  5. மிளகு பொடி 1 டீஸ்பூன்
  6. தயிர் 3 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன்
  9. சீரகம் பொடி 1/2 டீஸ்பூன்
  10. கரம் மசாலா பொடி ஒரு டீஸ்பூன்
  11. ஸ்குவற்ஸ் தேவையான அளவு
  12. எண்ணெய் 3 டேபிள் ஸ்பூன்
  13. கேப்ஸ்கிம் சிறிதாக வட்டத்தில் அறிந்தது
  14. பெரிய வெங்காயம் சிறிதாக வட்டத்தில் அறிந்தது

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் சிறிதாக முறித்த சிக்கன் எடுக்கவும்
  2. அதில் மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி, மிளகு பொடி, சீரகம் பொடி, கரம் மசாலா பொடி, தயிர் , எலுமிச்சை சாறு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்
  3. மிக்ஸ் செய்து 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  4. 2 மணி நேரம் கழித்து தவா சுடாக்கவும் , 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்
  5. ஸ்குவற்ஸ் எடுத்து அதில் சிக்கன் சேர்த்து அதன் இடையில் கேப்ஸ்கிம், வெங்காயம் சேர்த்து கொர்க்கவும்
  6. தவாயில் சிறிய தீயில் வைத்து அடைத்து வைக்கவும்
  7. இடையில் திருப்பி கொடுக்கவும்
  8. நல்ல கிரிஸ்பி ஆகும் வரை வறுக்கவும்
  9. பரிமாறும் நேரம் கொத்துமல்லி இலை தூவி , கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்