வீடு / சமையல் குறிப்பு / தக்காளி பெப்பர் ஜூஸ்

Photo of Tomato paper juice by nilopher meeralavai at BetterButter
367
0
0.0(0)
0

தக்காளி பெப்பர் ஜூஸ்

Mar-16-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

தக்காளி பெப்பர் ஜூஸ் செய்முறை பற்றி

தக்காளிபெப்பர் ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நன்றாக பழுத்த தக்காளி நான்கு
  2. கல் உப்பு கால் ஸ்பூன்
  3. மிளகுத்தூள் கால் ஸ்பூன்
  4. சீரகத்தூள் கால்ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தக்காளிப் பழத்தை நன்றாகக் கழுவிவிட்டு கட் பண்ணி
  2. மிக்ஸியில் போடவும்
  3. உப்பு சேர்த்து நன்றாக அடித்து பெரிய வடிகட்டியில் வடிகட்டவும்
  4. வடிகட்டி டம்ளரில் ஊற்றி சீரகத்தூள் மிளகுத்தூள் சேர்க்கவும்
  5. உடம்பிற்கு குளிர்ச்சியான தக்காளி ஜூஸ் ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்