வீடு / சமையல் குறிப்பு / கேரமல் பாப்கார்ன்

Photo of Caramel popcorn by Fathoom Hameed at BetterButter
202
1
0.0(0)
0

கேரமல் பாப்கார்ன்

Mar-16-2019
Fathoom Hameed
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கேரமல் பாப்கார்ன் செய்முறை பற்றி

சோளப்பொறியுடன் கேரமல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்
  2. வெண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்
  3. மக்காச்சோளம் 1/2 கப்
  4. வெள்ளை சர்க்கரை 1/2 கப்
  5. சோடா உப்பு 1/4 டீஸ்பூன்
  6. வெண்ணிலா எசன்ஸ் 1/4 டீஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஒரு வாணலியில் 1 டேபிள்ஸ்பூன் எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்க்கவும்.
  2. அதில் மக்காச்சோளத்தை போட்டு தீயை அதிகமாக வைத்து மூடி போட்டு சோளப்பொரி வந்தவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  3. மற்றொரு வாணலியில் மீதி 2 டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து அதில் சீனி சேர்த்து கிளறவும்.
  4. சீனி நன்றாக கரைந்து உருகி பிரவுன் கலர் பதம் வந்ததும் அதாவது கேரமலைஸ்டு பதம் வந்ததும் குறைந்த தீயில் வைத்து கிளரவும்.
  5. இதில் கால் டீ ஸ்பூன் சோடா உப்பு கால் டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் சேர்த்து ஐந்து வினாடியில் அடுப்பை அணைத்து விடவும்.
  6. தயார் செய்து வைத்திருந்த சோளப் பொறியில் இந்த கேரமல் சாஸை ஊற்றி நன்றாக கிளறவும்.
  7. இதை வேறு ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி விடவும். ஐந்து நிமிடம் கழித்து பாப்கார்னை ஒவ்வென்றாக உருத்திவிடவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்