வீடு / சமையல் குறிப்பு / கிர்ணி பழச்சாறு

Photo of Muskmelon juice by Shanmuga Priya at BetterButter
463
0
0.0(0)
0

கிர்ணி பழச்சாறு

Mar-16-2019
Shanmuga Priya
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கிர்ணி பழச்சாறு செய்முறை பற்றி

பழச்சாறு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பழுத்த கிர்ணி பழம் ஒன்று
  2. நாட்டுசர்க்கரை தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பழத்தை வெட்டிக்கொள்ளவும் பின்பு பழத்தை மட்டும் கரண்டடி பயன்படுத்தி எடுத்துக்கொள்ளவும்.
  2. பின்பு நாட்டுசர்க்கரை தேவையான அளவு சோர்க்கவும்.
  3. நன்றாக கலக்கி கொள்ளவும்.பின்பு சுவையான கிர்ணி பழச்சாறு தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்