வீடு / சமையல் குறிப்பு / வண்டி கடை குல்பி

Photo of roadside kulfi by nilopher meeralavai at BetterButter
972
0
0.0(0)
0

வண்டி கடை குல்பி

Mar-17-2019
nilopher meeralavai
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வண்டி கடை குல்பி செய்முறை பற்றி

வண்டி கடை குல்ஃபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் இரண்டு டம்ளர்
  2. கொக்கோ பவுடர் ஒரு டீஸ்பூன்
  3. நாட்டு சக்கரை 2ஸ்பூன்
  4. பாதாம் அரைச்ச பவுடர் 1 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. பாலை நன்றாக வத்த காய வைக்கவும்
  2. கோகோ பவுடரை சூட்டுடன் கலக்கவும்
  3. சர்க்கரையை சேர்க்கவும்
  4. பாதாம் பவுடரை கலக்கவும்
  5. நன்றாக ஆற விடவும்
  6. ஆறிய பாலை ஐஸ் மோடில் ஊற்றி ஃப்ரீசரில் இரண்டு மணி நேரம் வைக்கவும்
  7. இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கவும் குல்பி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்