வீடு / சமையல் குறிப்பு / மிளகாய் பஜ்ஜி

Photo of Chilli bajji by jassi aarif at BetterButter
749
0
0.0(0)
0

மிளகாய் பஜ்ஜி

Mar-18-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மிளகாய் பஜ்ஜி செய்முறை பற்றி

மிளகாய் பஜ்ஜி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கடலை மாவு ஒரு கப்
  2. அரிசி மாவு அரை கப்
  3. உப்பு தேவைக்கேற்ப தனி மிளகாய் தூள் காரத்திற்கு ஏற்ப
  4. பெருங்காயம் சிறிதளவு
  5. தண்ணீர் சிறிதளவு
  6. பொரித்து எடுப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. கடலை மாவு அரிசி மாவு பெருங்காயம் தனி மிளகாய் தூள் உப்பு அனைத்தையும் இட்லி மாவு பதத்திற்கு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்
  2. மிளகாயை நீட்ட வாக்கில் கீறி விதைகளை எடுத்து விட்டு பஜ்ஜி மாவில் நன்றாக முக்கி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்