வீடு / சமையல் குறிப்பு / மொரு மொரு வெங்காய தூள் பக்கோடா

Photo of Crispy onion pakoda by jassi aarif at BetterButter
356
0
0.0(0)
0

மொரு மொரு வெங்காய தூள் பக்கோடா

Mar-18-2019
jassi aarif
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
8 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மொரு மொரு வெங்காய தூள் பக்கோடா செய்முறை பற்றி

மாறுமாறு வெங்காய தூள் பக்கோடா

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பெரிய வெங்காயம் ஒன்று
  2. கடலை மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
  3. அரிசி மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
  4. சோள மாவு ஒரு டேபிள்ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. தனி மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன்
  7. மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
  8. பரிதி இருப்பதற்கு எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெங்காயத்தை சிறிய அளவில் வெட்டி அதன் மேல் உப்பு தனி மிளகாய் தூள் சோள மாவு அரிசி மாவு கடலை மாவு சேர்க்கவும்
  2. ஒரு ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பிதற வேண்டும்
  3. நன்றாக எண்ணெய் காய்ந்ததும் பிதறி வைத்துள்ள வெங்காயம் மசாலாவை எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும்
  4. கோல்டன் பிரவுன் ஆக வரும் வரை நன்றாக பொரித்தெடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்