வீடு / சமையல் குறிப்பு / புரோட்டா சால்னா

Photo of Parota kurma by jassi aarif at BetterButter
400
0
0.0(0)
0

புரோட்டா சால்னா

Mar-20-2019
jassi aarif
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

புரோட்டா சால்னா செய்முறை பற்றி

பரோட்டா சால்னா

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • மீடியம்
  • தமிழ்நாடு

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மைதா மாவு மூணு கப்
  2. முட்டை ஒன்று
  3. சீனி ஒரு ஸ்பூன்
  4. எண்ணெய் 4 ஸ்பூன்
  5. உப்பு தேவைக்கேற்ப
  6. சாய்னாவுக்கு தேங்காய் ஒரு கப் மையாக அழைத்தது
  7. சீரகம் ஒரு ஸ்பூன். வரமிளகாய் 2
  8. பட்டை கிராம்பு ஏலக்காய் தலா கால் டீஸ்பூன்
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு ஸ்பூன்
  10. கோழி கால் கிலோ
  11. பிரிஞ்சி இலை ஒன்று
  12. தனி மிளகாய் தூள் ஒரு ஸ்பூன்
  13. தேங்காய் பால் ஒரு கப்

வழிமுறைகள்

  1. மைதா மாவுடன் உப்பு சர்க்கரை முட்டை சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
  2. ஆறு மணி நேரம் ஊறிய பின்பு சிறு சிறு உருண்டையாக எடுத்து நன்றாக தேய்த்து விசிறி போல் மடித்து சுற்றி வைக்க வேண்டும்
  3. விசிறி போல சுருட்டி வைத்திருக்கும் மாவை எடுத்து எண்ணெய் சிறிது சேர்த்து சின்னதாக தேய்த்து தோசை கல் சூடானவுடன் போட்டு எடுக்க வேண்டும் சூடான பரோட்டா ரெடி
  4. பரோட்டா தோசை கல்லில் இருந்து எடுத்ததும் கையால் நன்கு பரோட்டாவை அடிக்க வேண்டும்
  5. அளவிற்கு தேங்காய் சிறிதளவு சீரகம் வரமிளகாய் போட்டு மையாக அரைத்துக் வேண்டும்
  6. குக்கரில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பெரிய வெங்காயம் ஒன்று தக்காளி ஒன்று சேர்த்து நன்றாக வதக்கவும்
  7. பின்னர் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் சீரகம் வரமிளகாய் விழுதை சேர்க்கவும்
  8. மஞ்சள்தூள் கால் டீஸ்பூன் பட்டை கிராம்பு ஏலக்காய் தலா கால் டீஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்
  9. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன் சேர்க்கவும்
  10. கோழி துண்டுகளை சேர்க்கவும்
  11. குக்கரை மூடி 2 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்
  12. பின்னர் எடுத்து வைத்திருக்கும் தேங்காய் பாலை குருமாவில் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்
  13. சால்னா புரோட்டாவுக்கு ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்