வீடு / சமையல் குறிப்பு / கல் தோசை, காரச் சட்னி

Photo of Kal Dosai, Kara chutny by nilopher meeralavai at BetterButter
399
0
0.0(0)
0

கல் தோசை, காரச் சட்னி

Mar-21-2019
nilopher meeralavai
300 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

கல் தோசை, காரச் சட்னி செய்முறை பற்றி

கல் தோசை கார சட்னி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தோசை மாவு ஒரு கப்
  2. சட்னிக்கு தேங்காய் துருவல் ஒரு கப்
  3. சின்ன வெங்காயம் 10
  4. கல் உப்பு சிறிதளவு
  5. வரமிளகாய் 5

வழிமுறைகள்

  1. தோசைக்கல்லை வைத்து ஒரு கரண்டி மாவு ஊற்றவும்
  2. சுற்றி எண்ணெய் விட்டு
  3. மூடியால் மூடிவிடவும்
  4. தேங்காய்த் துருவல் உப்பு வத்தல் மிளகாய் சின்ன உள்ளி போட்டு மிக்ஸியில் அரைக்கவும்
  5. கடுகு உளுந்து போட்டு தாளிக்கவும்
  6. கல் தோசை கார சட்னி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்