வீடு / சமையல் குறிப்பு / மோரு சம்பாரம்

Photo of Spiced Butter Milk by Navas Banu L at BetterButter
137
1
0.0(0)
0

மோரு சம்பாரம்

Mar-21-2019
Navas Banu L
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மோரு சம்பாரம் செய்முறை பற்றி

" மோரு ஸம்பாரம் " ( Spiced Butter milk) தேவையான பொருட்கள் தயிர் - 1 கப் தண்ணீர் 1 1/2 கப் உப்பு தேவைக்கு பச்சை மிளகு - 1 சிறிய உள்ளி - 3 இஞ்சி - சிறிய துண்டு கறிவேப்பிலை - 6 இலைகள் செய்முறை : * இஞ்சியையும் ,சிறிய உள்ளியையும் சதச்சு வைக்கவும். * பச்சை மிளகை நறுக்கி வைக்கவும். * ஒரு கிளாஸ் தயிருடன் ஒன்றரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். * மோரில் சதச்சு வைத்த இஞ்சி, சிறிய உள்ளியை சேர்க்கவும். * நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும். * கறிவேப்பிலை சேர்க்கவும்.. * எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கேரளா

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. தயிர் -1 கப்
  2. தண்ணீர் - 1 1/2 கப்
  3. உப்பு - தேவைக்கு
  4. பச்சை மிளகு - 1
  5. சிறிய உள்ளி - 3
  6. இஞ்சி - சிறிய துண்டு
  7. கறிவேப்பிலை - 6 இதழ்கள்

வழிமுறைகள்

  1. இஞ்சியையும், சிறிய உள்ளியையும் சதச்சு வைக்கவும்.
  2. பச்சை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
  3. ஒரு கப் தயிருடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
  4. மோரில் சதச்சு வைத்த இஞ்சி, சிறிய உள்ளியைச் சேர்க்கவும்.
  5. நறுக்கிய பச்சை மிளகாய் சேர்க்கவும்.
  6. கறிவேப்பிலை சேர்க்கவும்.
  7. எல்லாவற்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்