வீடு / சமையல் குறிப்பு / நேந்திரக்காய் சிப்ஸ்
" நேந்திரம் வாழைக்காய் சிப்ஸ் " (Banana chips) தேவையான பொருட்கள் நேந்திரம் காய் - 2 மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூண் உப்பு - தேவைக்கு பொரிப்பதற்க்கு எண்ணெய் செய்முறை : * நேந்திரங்காயை தோல் நீக்கி விட்டு வட்டமாக வெட்டிக் கொள்ளவும். * மஞ்சள் தூள், உப்பு இரண்டையும் சிறிது தண்ணீரில் கரைத்து தனியே வைக்கவும். * அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன் நேந்திரங்காய் போடவும். * உப்பு, மஞ்சள் நீரை எண்ணையில் தெளிக்கவும். * சிப்ஸ் நன்றாகப் பொரிந்து ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் நல்ல முறு முறுப்பாக வரும் போது எண்ணெய் வடிகட்டி எடுக்கவும்.
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க