வீடு / சமையல் குறிப்பு / நுங்கு பால்

Photo of Ice apple milkshake by Ramya Santhakumar at BetterButter
656
0
0.0(0)
0

நுங்கு பால்

Mar-25-2019
Ramya Santhakumar
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நுங்கு பால் செய்முறை பற்றி

நுங்கு, பால், தேன் சேர்த்து அரைத்து எடுத்தால் நுங்கு பால் ரெடி

செய்முறை டாக்ஸ்

  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நுங்கு 4
  2. பால் 1
  3. தேன் 2 கரண்டி
  4. சப்ஜா விதை 3 கரண்டி

வழிமுறைகள்

  1. காய்ச்சி ஆறவைத்த பால் மற்றும் தோல் உரித்த நுங்கு சேர்த்து அரைக்கவும்
  2. ஒரு டம்ளரில் நுங்கு பாலை மாற்றி தேன், ஊறவைத்த சப்ஜா விதை சேர்த்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்